சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 72 குறைந்து ரூ.23, 168-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9 குறைந்து, ரூ.2,896- க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.41,700 -ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,896
1 பவுன் தங்கம் ரூ. 23,168
1 கிராம் வெள்ளி ரூ. 41.70
1 கிலோ வெள்ளி ரூ. 41, 700
சனிக்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,905
1 பவுன் தங்கம் ரூ. 23,240
1 கிராம் வெள்ளி ரூ. 41.70
1 கிலோ வெள்ளி ரூ. 41,700.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.