மார்ச் மாதம் முதல் நீட் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்
மார்ச் மாதம் முதல் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


சென்னை: மார்ச் மாதம் முதல் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் தேர்வுகள் மூலம் 2 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து அனைவரையும் சென்னை அழைத்து வந்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்ததும், இந்த பயிற்சி மையங்களில் தினந்தோறும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...