மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவி மீது தீ வைப்பு

மதுரை திருமங்கலம் அருகே பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2018, 12:22 pm

மதுரை மாநகரில் அமைந்துள்ள திருமங்கலம் அடுத்த நடுவக்கோட்டை என்ற கிராமத்தில் 9-ஆம் வகுப்பு மாணவி பள்ளி முடித்து தனது தாயாருடன் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டுக்கு வரும் வழியில் அந்த மாணவி மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் 40 சதவீத தீக்காயங்களுடன் அந்த மாணவிக்கு திருமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய அந்த நபரின் பெயர் பாலமுருகன் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.