ஜெயலலிதாவுக்கு 'ஸ்லோ பாய்சன்' அளித்ததாகப் பேச்சு: பொன்னையனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'ஸ்லோ பாய்சன்' அளிக்கப்பட்டதாக பேசிய அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.







