ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
'11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான விசாரணைஉச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.









