டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.


சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தமிழக அரசின் க்ரூப் 4 பிரிவு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. ஏறத்தாழ 8351 பதவிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் பங்கு பெற்றனர்.
இந்த தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இந்த தேர்வு முடிவுகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...