சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய் இரவு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவரும் திமுக தலைவர் கருணாநிதி, தற்பொழுது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கருணாநிதியை சந்திக்க, புது தில்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் செவ்வாய் மாலை சென்னை வந்த காங்கிரஸ் ராகுல் காந்தி, விமான நிலையத்தில் இருந்து நேராக காவேரி மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.
அத்துடன் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டு, திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய் இரவு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் இரவு 08.45 மணிக்கு காவேரி மருத்துவமனைக்குச் சென்று, கருணாநிதியின் நேராக சந்திக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
பெரியகுளத்தில் வீடுபுகுந்து 13 பவுன் நகை திருட்டு

மாணவிகளின் விடுதிக்குள் புகுந்தவா் கைது

ஓடையில் மண் அள்ளுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

