தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

சென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் கடற்காற்றின் நகர்வால் இங்கொன்றும், அங்கொன்றுமாக தூறல் அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST


சென்னை: சென்னையில் கடற்காற்றின் நகர்வால் இங்கொன்றும், அங்கொன்றுமாக தூறல் அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையின் மழை வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, கடற்காற்று அழகாக வலைந்து நெ ளிந்து சென்னை நகரை நோக்கி வந்து கொண்டிருப்பதை ரேடார் புகைப்படம் மூலம் பார்க்க முடிகிறது.

இது மழை மேகமாக மாறி சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் திடீர் தூறல் அல்லது மழையைப் பொழிய வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக இது சென்னையில் பெய்யும் பரவலான மழையாக இருக்காது. சிறு சிறு பகுதிகளை நனைத்துச் செல்வதாகவே இருக்கும்.

இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குப் பிறகு டமால் டுமீல் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.