தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாவேந்தர் பாரதிதாசன் இருக்கை தொடக்க விழா

தமிழாய்வுப் பெருவிழாவின் நிறைவு விழா, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் பாவேந்தர் பாரதிதாசன் இருக்கை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள்,

News image
Updated On :1 மார்ச் 2018, 9:55 pm

DIN

தமிழாய்வுப் பெருவிழாவின் நிறைவு விழா, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் பாவேந்தர் பாரதிதாசன் இருக்கை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.
முன்னதாக, தமிழாய்வுப் பெருவிழாவையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக 42 அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், 70 அரிய நூல்கள் வெளியீடு, திருக்குறள் முற்றோதல்ஆய்வரங்கம், மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தமிழறிஞர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் நிறைவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் உமையாள் முத்து சிறப்புரையாற்றினார். தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.