ஏர்வாடி பள்ளி விழாவில் மின்விளக்குகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு: ஆட்சியர் விசாரணை
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியால் அவ்விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர் உள்பட 130 பேருக்கு கண் அழுத்தம் ஏற்பட்டது.










