தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பேனர் விவகாரம்: இதுபோன்ற தவறு நடக்காது - உதயநிதி ஸ்டாலின் தகவல்

பேனர் விவகாரத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின்

News image
Updated On :5 நவம்பர் 2018, 9:55 am IST


சென்னை: பேனர் விவகாரத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் ஆயிரம் பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு டுவிட்ரில் குற்றம்சாட்டி இருந்தது.

Story image

வானகரத்துக்கு இளவரசர் வர்றாராம். எந்த ஊரு இளவரசர்? பேனர் வேண்டாம் பேனர் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே பேனர் வைத்துக்கொள்வது ஒரு கலை. ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என்று அந்த இயக்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதுபோன்ற தவறு நடக்காது என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.