பன்றிக் காய்ச்சல் பாதித்த 260 பேருக்கு தீவிர சிகிச்சை: சுகாதாரத்துறை இயக்குநர் கே. குழந்தைசாமி
பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 260 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் கே. குழந்தைசாமி தெரிவித்தார்.










