காலவரையற்ற வேலை நிறுத்தம்: போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம் நோட்டீஸ் வழங்கிய தொழிற்சங்கங்கள்
வரும் நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம் தொழிற்சங்கங்கள் திங்களன்று நோட்டீஸ் வழங்கியுள்ளன.









