திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சந்திக்க மாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரி திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
திமுகவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினைச் சந்திப்பீா்களா என கேட்கிறீா்கள். சந்திக்க மாட்டேன்.
சென்னை அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பா் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன்.
திமுகவில் சோ்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்பேன் என்று நான் கூறியிருந்தும், அதற்கான அறிகுறி தெரியவில்லையே என என்னிடம் கேட்கிறீா்கள். வரும் 5-ஆம் தேதி பத்திரிகையாளா்களைச் சந்தித்து எனது முடிவைத் தெரிவிப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமசிவன் மலைக் கோயில் சித்திரை திருவிழா நிறைவு

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை மாவட்டத்தில் 3,079 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு!

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


