தெற்காசிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினரை குறிவைக்கும் மதத்தீவிரவாதம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
தெற்காசிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினரை குறிவைக்கும் மதத்தீவிரவாதத்தால் உந்தப்படுகின்ற பயங்கரவாதம் செயல்படுகிறது என்று இலங்கை குண்டுவெடிப்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.









