தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தங்கம் வாங்க இன்று நல்ல நாளா? இதோ விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும்..

News image
Updated On :6 டிசம்பர் 2019, 9:50 am

DIN

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்றது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சிறிதளவு குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமையான இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.24 குறைந்து ரூ.29,128-க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3 குறைந்து ரூ.3,641க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று சிறிதளவு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,600 ஆகவும் இருக்கிறது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,641

1 பவுன் தங்கம் ..................... 29,128

1 கிராம் வெள்ளி .................. 47.60

1 கிலோ வெள்ளி ................. 47,600

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,644

1 பவுன் தங்கம் ..................... 29,152

1 கிராம் வெள்ளி .................. 47.50

1 கிலோ வெள்ளி ................. 47,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.