சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 காசுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 காசுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி, பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல், வெள்ளிக்கிழமைஇருந்த ரூ.77.83 ஆகவே நீடிக்கிறது. டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.59 ஆக விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...