'உங்களது பொது சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும்' - சோனியாவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 73-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.










