அத்தியாவசியப் பொருட்களில் அலட்சியம் வேண்டாம்: அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)









