திருச்செந்தூர் அருகே சாலை விபத்து: ஹோட்டல் அதிபர் பலி; நண்பர் படுகாயம்
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வந்த கார் முக்காணி அருகே சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், காரை ஓட்டி வந்த ஹோட்டல் அதிபர் கிட்டப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன











