சென்னை: தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், பெரியார் நினைவுநாள் குறித்து வெளியிடப்பட்ட பதிவுக்கு மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பெரியார் பற்றிய பதிவை உடனடியாக நீக்கி, பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியிருந்தார். தமிழக பாஜகவின் இந்த டிவிட்டர் பதிவைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில், இருந்து பெரியார் நினைவுநாள் குறித்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!

இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட பரபரப்பு விடியோ!

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
சர்வதேச விதிமீறல்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் பற்றி ஜெர்மனி அதிபர் கருத்து!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

