காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ரஜினிகாந்த் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு  

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில்  சந்தித்துப் பேசினார்.

Published On :

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில்  சந்தித்துப் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணம் வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பத்திரிக்கை கொடுத்து வருகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அவர் பத்திரிக்கை கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில்  சந்தித்துப் பேசினார்.

வியாழன் மாலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசனை  சந்தித்த ரஜினிகாந்த் மகளின் திருமணப் பத்திரிக்கையை நேரில் கொடுத்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.