பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததால் புதன்கிழமை (பிப். 27) முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், ராமேசுவரத்துக்குச் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததால் ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் மற்றும் ராமேசுவரத்துக்குச் செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களும் புதன்கிழமை (பிப். 27) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: தில்லி துணை நிலை ஆளுநர்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு

மெணசியில் மின் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
நாளைய மின்தடை வடுவூா், கோவில்வெண்ணி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
