/

தமிழகத்தின் 33வது மாவட்டமாக உருவானது கள்ளக்குறிச்சி: முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில்  இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:50 am

DIN


தமிழக சட்டப்பேரவையில்  இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அதில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீது தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.