தமிழகத்தின் 33வது மாவட்டமாக உருவானது கள்ளக்குறிச்சி: முதல்வர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

Updated On :31 ஜனவரி 2024, 6:50 am

தமிழக சட்டப்பேரவையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.
விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அதில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீது தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...