எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி 

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி சகோதரர்களான தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

News image
Updated On :22 ஜனவரி 2019, 2:54 pm

DIN

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி சகோதரர்களான தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இருவர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்தஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முருகவேல், மற்றும் பாண்டித்துரை என தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.