நிதி இல்லாமல் முடங்கிக் கிடக்கும் தடுப்பணை திட்டங்கள்: டிடிவி தினகரன் கண்டனம்
குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீருக்காக தீட்டப்பட்ட தடுப்பணை திட்டங்கள் நிதி ஒதுக்கப்படாமல் முடங்கிக் கிடப்பதாக, அமமுக துணைபி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.










