மக்களை மயக்கி வாக்குகளை பறிக்கும் எடப்பாடி அரசு: கே.எஸ்.அழகிரி சாடல்
வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விவகாரத்தில் மக்களை மயக்கி வாக்குகளை பறிக்கும் முயற்சியில் எடப்பாடி அரசு ஈடுபட்டு வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி..







