புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஊழல், லஞ்சத்தைத் தடுக்க வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் சோதனை: நீதிமன்றம் யோசனை

தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தைத் தடுக்க வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர்  சோதனைகளை அவ்வப்போது நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2019, 7:25 am

DIN


சென்னை: தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தைத் தடுக்க வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர்  சோதனைகளை அவ்வப்போது நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.

லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி  அரசு ஊழியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு தனது யோசனையை அளித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் சான்றிதழ் பெற வந்தால், அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் கேட்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.