பொதுச் சின்னம் ஒதுக்குங்கள்: தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில், அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குங்கள் என்றுகூறி தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு செய்துள்ளார்.









