இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஆசிரியர் தகுதித் தேர்வு: "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :27 மே 2019, 12:28 am IST

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக "டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு முடிந்து, வரும் ஜூன் 8,  9 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்தநிலையில் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் www.trb.tn.
nic.in  என்ற இணையதள முகவரியில், நுழைவுச் சீட்டுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.