இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சமூக வலைதளத்தில் அவதூறு: விசிக நிர்வாகி மீது வழக்கு

சமூக வலைதளத்தில் அதிமு க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On :27 மே 2019, 2:56 am IST

சமூக வலைதளத்தில் அதிமு க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொருளாளர் தீரவளவன்.
இவர், இரு சமூகத்தினரிடையே மோதல் உருவாக்கும் வகையிலும் மற்றும் அதிமுக மற்றும் பாமக குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்துவந்துள்ளார். 
இதுகுறித்து சிறுகடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன் அளித்த புகாரின் பேரில், இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள தீரவளவனைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.