40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசுவதுடன், கடல் சீற்றமாகக் காணப்பட்டதால், மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Updated On :27 மே 2019, 2:57 am IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசுவதுடன், கடல் சீற்றமாகக் காணப்பட்டதால், மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வேதாரண்யம் பகுதியில் தெற்கு திசையில் இருந்து வீசிவரும் கடல்காற்று ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து  அதிகரித்து காணப்படுகிறது. வேகமாக வீசும் காற்றில் மணல்துகள்களும் பறந்து வருவதால் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பு சீற்றமாக உள்ளதால், வேதாரண்யம், புஷ்பவனம், வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், ஆறுகட்டுத்துறை, கோடியக்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.