அன்றைக்கு பேனர்.. இன்றைக்கு கொடிக் கம்பம்.. அடுத்தது? எப்போது மறையும் விளம்பர மோகம்?
தற்போதைய காலகட்டத்தில் எல்லாமே விளம்பரமயமான ஒரு சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் உபயோகிக்கும் சிறு பொருட்கள் முதல் தேர்தல் மூலமாக தலைமையை தேர்ந்தெடுப்பது வரை அனைத்திலும் விளம்பரம்தான்

Banner culture in Tamilnadu












