சனிக்கிழமையில் தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது இன்றைய விலை நிலவரம்?
சனிக்கிழமையான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அளவுக்கு உயர்ந்துள்ளது.


சென்னை: சனிக்கிழமையான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அளவுக்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை ரூ.56 உயர்ந்து ரூ.29,160க்கு விற்பனையாகிறது.
அதே சமயம், ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.7 உயர்ந்து, ரூ.3,645க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.48க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...