தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்?!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவர் ஸ்டாலின்
Updated On :31 ஜனவரி 2024, 10:08 am

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ஆளுநர் பன்வாரிலாலின் அழைப்பின் பேரில், ஆளுநர் மாளிகையில் இன்று இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று மாலை 6 மணியளவில் நடைபெறும் இந்தசந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...