இன்னும் 6 மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார்: ஆரூடம் சொல்லும் தியாகராஜன்

இன்னும் ஆறே மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இன்னும் 6 மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார்: ஆரூடம் சொல்லும் தியாகராஜன்
Updated on
1 min read


சென்னை: இன்னும் ஆறே மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, இன்னும் 6 மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார். வரும் 2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்தின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும்.

ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று கராத்தே தியாகராஜன் ஆரூடம் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com