திமுக நாளை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
திமுக நாளை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.


திமுக நாளை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து விவாதிக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் திமுக நாளை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் சென்னையில் வரும் 28ஆம் தேதி வரை கூட்டம் கூடுதல், ஆர்ப்பாட்டம், பேரணி, மனிதசங்கிலி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...