தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆத்தூரில் காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட இந்திய காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது.

News image

ஆத்தூரில் காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி

Updated On :2 டிசம்பர் 2020, 6:56 am

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட இந்திய காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது.

ஆத்தூர் உடையார்பாளையம் காந்தி சிலை முன்பிருந்து பேரணி புறப்பட்டது. சிறப்பு விருந்தினராக மாநில செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணியில் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி, மாவட்ட துணை பொதுச்செயலாளர்கள் குமார், ஜி.பாஸ்கர், விவசாய அணி மாவட்ட தலைவர் கல்லை கருப்பண்ணன், சக்ரவர்த்தி, பெரியசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.