புரெவி புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 10 வீடுகள் சேதமடைந்துள்ள. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரெவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை வரை பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் திண்டிவனம் அருகே நெய்குப்பி நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் 10 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன. இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



