பேருந்து பயணச் சலுகை பெற்றவர்களுடன் உதவியாளரும் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதி
உதவியாளர் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.






