'ஆனைமலையாறு - நல்லாறு பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே. வடமலைபாளையம் ஊராட்சி புத்தரச்சல் கிராமத்தில் ஆனைமலையாறு - நல்லாறு விழிப்புணர்வு பெயர்ப் பலகை திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புத்தரச்சல் கிராமத்தில் ஆனைமலையாறு - நல்லாறு விழிப்புணர்வு பெயர்ப் பலகை திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்








