சிதம்பரம்: சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் அருகே உள்ள பொன்னன்கோயில் கிராமத்தில் உள்ள ராசாம்பாள் ஆட்சி நடுநிலைப்பள்ளி முகாமில் உள்ள சுமார் 200 நபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உணவு (பொங்கல்) மற்றும் மதிய உணவு (எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் , சாம்பார் சாதம்) வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவர் என்.என்.பாபு, செயலாளர் எஸ்.அரிதனராஜ், முன்னாள் தலைவர் சபேசன் ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


