மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அனுமதி: தமிழக அரசு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அரசு திங்கள்கிழமை அனுமதியளித்துள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 4:07 pm

DIN


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அரசு திங்கள்கிழமை அனுமதியளித்துள்ளது.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கைகளில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளில் 60 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.