சத்தியமங்கலத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதிக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலத்தில் இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த 35 மருத்துவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்









