

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 106.52 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 73.55 டி.எம்.சி ஆக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 106.52 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3551கன அடியிலிருந்து 3530 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.