சிறுபுலியூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: பகல்பத்து, இராப்பத்து உற்சவம் ஆரம்பம்
சிறுபுலியூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, பகல் பத்து, இராப்பத்து உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சிறுபுலியூர் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாள், ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோலத்தில் எழுந்தருளிய போது எடுத்த படம்.









