வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசியலுக்கு ஒருவர் ஏழையாக வந்து மக்களை எழையாக்குவதே தவறு: கமல் பேச்சு

அரசியலுக்கு ஒருவர் ஏழையாக வந்து மக்களை எழையாக்குவதே தவறு என்று மநீம தலைவர் கமல் பேசியுள்ளார்.  

News image
அரசியலுக்கு ஒருவர் ஏழையாக வந்து மக்களை எழையாக்குவதே தவறு என்று மநீம தலைவர் கமல் பேசியுள்ளார்.
Updated On :23 டிசம்பர் 2020, 11:43 am

DIN

சென்னை: அரசியலுக்கு ஒருவர் ஏழையாக வந்து மக்களை எழையாக்குவதே தவறு என்று மநீம தலைவர் கமல் பேசியுள்ளார்.  

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் துவங்கி தமிழகம் முழுவதும் பிரசார  சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி புதனன்று சென்னையில் வியூகம் என்ற பெயரில் வழக்கறிஞர்களுடனான சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அதில் பேசுகையில் அவர் கூறியதாவது:

வாழ்ந்தேன், வரி செலுத்தினேன், நல்லவனாக இருந்தேன் என்பது மட்டும் போதாது; மக்களுக்காக என்ன செய்தேன் என்பதே முக்கியம்.

பணம் படைத்தவர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஒருவர் ஏழையாக அரசியலுக்கு வந்து பணக்காரர் ஆகி மக்களை ஏழையாக்குவதே தவறு.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.