தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37,720-க்கு விற்பனை
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.37,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.37,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.8 குறைந்து ரூ.37,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.1 குறைந்து 4.714-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து, ரூ.71.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,300 ஆகவும் உள்ளது.
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,714
1 சவரன் தங்கம்...............................37,720
1 கிராம் வெள்ளி.............................71.30
1 கிலோ வெள்ளி.............................71,300
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,715
1 சவரன் தங்கம்...............................37,720
1 கிராம் வெள்ளி.............................70.90
1 கிலோ வெள்ளி.............................70,900
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...