கோவை மதிமுக அலுவலகத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை மதிமுக அலுவலகத்தில் மதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை மதிமுக அலுவலகத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு.
Updated On :24 டிசம்பர் 2020, 7:41 am







